என்னடா இந்த பயலை ரொம்ப நாளாக காணுமா என்று திகைத்தீர்களோ ? என்ன செய்ய பிரச்னை மேல் பிரச்னை. வாழ்வில் சில திருப்பங்கள், மாற்றங்கள், அலை பாயும் எண்ணங்கள் என்று என்னவென்று சொல்ல.
ஒன்று
- முதல் முதலில் வேலை போகும் அபாயம். பையன் பண்ணிரெண்டாம் வகுப்பு முடிக்கும் முன்பே இந்தியா பையை கட்டிக்கொண்டு என்று வந்தால் என்ன செய்ய. அவன் இதுவரை இந்தியாவில் படித்த வருடங்கள் மொத்தமே இரண்டு வருடங்கள் தான். அவனுக்கு தமிழ் / ஹிந்தி எழுத படிக்க வரும் இருந்தும் இந்திய கல்விமுறைக்கு ரொம்பவே கஷ்டப்படுவான்.
- கம்பெனியில் உச்சிக்கு அழைத்து சென்று ஒரே வாரத்தில் கிழே தடாலென்று விழும் நிலைமை எனக்கு வந்ததே திகைப்பு. அதில் அவன் பிறந்ததில் இருந்தே அவனை நல்ல நிலைமையில் பார்க்க ஒரு ஆசை வைத்து இருக்கும் எனக்கு அவனின் மேல்நிலை பள்ளியின் இறுதி இரண்டு வருடங்களில் பிரிச்சனை அதனுடன் சேர்ந்து வரும் என்று எதிர்பார்க்கவில்லை.
- அவனின் காலேஜ் சேர்க்கும் தேவைக்கு இணைய தளங்களில் ரீசர்ச் என்று தான் முதலில் என் ப்ளாகுக்கு லீவு விட்டேன். இப்போது இந்த கூத்து.
எப்படியோ தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது என்பது போல்
- நேற்றுடுடன் பழைய கம்பெனிக்கு ஒன்பது வருடங்கள் உழைத்து பிறகு அதற்க்கு டாட்டா / சீரியோ காட்டியாகிவிட்டது !
- பரபரப்பான நியூயார்க் நகர அலுவலகம் வாழ்க்கை முடிந்தது கொஞ்சம் மனசுக்கு கஷ்டமாக தான் இருக்கு. போன வாரம் கடைசியாக என்னுடைய நாப்பத்தெளவது மாடி அலுவலக அறையில் இருந்து எடுத்த போட்டோ கிழே.
- இன்று ஒரு நாள் விட்டு மறுபடியும் திங்கள் முதல் புதிய கம்பெனியில் புதிய உத்வேகத்துடன் ஓட திண்ணம்.
- அமெரிக்காவில் இருக்கும் நிலையில் உடனே வேலை, அதே சம்பளம் என்று நடப்பது நான் என்றோ செய்த புண்ணியம் தான்.
- சேரும் புதிய கம்பெனியுடன் என்னுடைய கடைசி இன்னிங்க்ஸ் என்று ஓய்வு பெறவும் ஆசை.
நம் சிவா தம்பி ஐயப்ப சீசன் உண்டா என்று கேட்டார். இந்தியாவில் இருந்து திரும்பி வந்து மூன்று நாளில் பிரச்சனை ஆரம்பித்து ஆறாம் நாளில் மார்ச்சுடன் வேலை போகும் நிலை வந்த அடுத்த நாளில் ஐயப்ப மாலை அணிந்து விரதம் ஆரம்பித்து - இங்கே இருமுடி எடுக்கும் அன்று புதிய கம்பெனியில் வேலைக்கான உத்தரவாதம். அமெரிக்காவில் வேலைக்கான விசாவுக்கு அத்தனை பிரச்னை (http://economictimes.indiatimes.com/news/nri/visa-and-immigration/us-lawmakers-question-sharp-rise-in-denial-of-h1b-l1-visas/articleshow/11924475.cms) இருந்தும் மூன்றே நாளில் எனக்கு விசா மாற்றம் கிடைத்தது ஐயப்பன் அருள் தான்
அமெரிக்காவில் கால்பாந்தாட்டம் என்று கையால் ஆடும் விளையாட்டின் "சூப்பர் பௌல்" போன ஞாயிறு அன்று நடந்து முடிந்தது. மகன்களில் அமெரிக்க மோகத்தில் இந்த விளையாட்டின் ஆர்வமும் ஒன்று. அதனால் அவர்களுடன் நானும் கண்டேன். நியூயார்க் Giants டீம் பாஸ்டனின் Patriot டீமை தோர்க்க அடித்ததால் இந்த டிவி கம்பெனியின் தொகுப்பாளினி பெண் அவரின் பாஸ்டன் டீம் தோற்றதற்கு பந்தயம் வைத்து நிற்கும் போதும் - ஐயோகோ நான் நியூயார்க் நகரத்தில் இல்லாமல் போய்விட்டாலும் - செய்தியில் சுட்டு சக நண்பர்களுக்கு கிழே.
ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் டீம் உதை வாங்குவதற்கு இந்திய டிவி தொகுப்பாளினிகள் (உண்டோ !! இல்லே அதே ரவி சாஸ்த்ரி, கவாஸ்கர் என்று போரா !!) உடையை அவுத்துக்கொண்டு இருந்தால் - எப்போதும் பிறந்த மேனியுடன் அலையவேண்டியது தான் !!
காதலர்கள் தினம் என்று உலகமே கொண்டாடி தீர்த்தது - இந்த February பதினான்கு அன்று !
கண்ணதாசனின் இந்த பாடல் தான் நினைவுக்கு வருது
சரி, சரி அதை விடுங்க.
கிழே உள்ளது போல் சிங்காரி சரக்கு நல்ல சரக்கு என்று ஜில்பான்சா இருந்த எந்த பிரச்னையும் இல்லை !
அதனால் தான் இப்படியாகிவிட்டதோ - எல்லோருக்கும் ஹீரோவாக இருக்கும் ஆண்கள் நிலைமை பெண்டாட்டியிடம் மட்டும் டமால் !!
நம்ம நிலைமை பாராவயில்லை போலிருக்கு இந்த வீட்டிலே பாருங்கள்.
இதில் காதலர் தினம் தான் ஒரு கேடு
அட போங்கடா
வ்வர்ட்டா
- மறுபடியும் சாய்

இரண்டு (இனிமேல் எப்போதும் போல் குறும்பு சாய் !!)

மூண்று: